பிராணி மித்ரா மற்றும் ஜீவதயா விருதுகள் 2021
February 20 , 2021
1253 days
601
- இந்திய விலங்கு நல வாரியமானது 2021 ஆம் ஆண்டிற்காக என்று 14 பிராணி மித்ரா விருதுகளையும் மற்றும் ஜீவதயா விருதுகளையும் வழங்கியுள்ளது.
- தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களை விலங்கு நலன் என்ற துறையில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக வேண்டி இது அங்கீகரிக்கிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/20-315.jpg)
Post Views:
601