TNPSC Thervupettagam

பிராண்ட் நிதியியல் தேசிய வணிக அடையாளங்கள் 2019

October 13 , 2019 1742 days 671 0
  • பிராண்ட் நிதியியல் தேசிய வணிக அடையாளங்கள் - 2019 என்ற மிகவும் மதிப்பு மிக்க மற்றும் வலிமையான தேசிய வணிக அடையாளங்கள் குறித்த ஒரு ஆண்டு அறிக்கையானது பிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
  • வணிக அடையாள மதிப்பில் 18.7 சதவிகித வளர்ச்சியுடன் இந்தியா 2018 ஆம் ஆண்டில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இந்தப் பட்டியலில் வணிக அடையாள மதிப்பில் 7.2% வளர்ச்சியுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • சிங்கப்பூர் உலகின் வலிமையான தேசிய வணிக அடையாளமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்