TNPSC Thervupettagam

பிராந்திய காலநிலை அம்சங்கள் குறித்த ஆய்வு

July 21 , 2020 1592 days 610 0
  • இந்தியப் புவிக் காந்தவியல் துறை நிறுவனமானது துணைக் கண்டத்தின் பேலியோ (ஆதிக்காலம்) மழைப்பருவக் காலநிலை அமைப்பைக் கண்காணித்து காந்த கனிப்பொருளியலைப் பயன்படுத்திக் காலநிலை மாற்றத்தைக் கணித்து உள்ளது.
  • இந்தக் காந்தக் கனிமங்களானது அது சார்ந்துள்ள  இயற்பியல் மற்றும் வேதியியல் சுற்றுச்சூழலுக்கு உணர்ச்சி மிக்கதாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்