TNPSC Thervupettagam
November 27 , 2021 1003 days 559 0
  • ஹபிள் தொலைநோக்கியானது “பிரான் நெபுலா” (Prawn Nebula) என்ற விண்மீன் திரளைக் கண்டறிந்துள்ளது.
  • இது ஸ்கார்பியஸ் விண்மீன் திரளில் சுமார் 6000 ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு அப்பால் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் குவியலாகும்.
  • வானியலாளர்கள் இந்தப் பிரான் நெபுலாவினை உமிழ்வு நெபுலா என வகைப்படுத்தச் செய்கின்றனர்.
  • அதாவது இதன் வாயுவானது அருகமைந்த நட்சத்திரங்களின் கதிர் வீச்சினால் ஆற்றலூட்டப்பட்டு (அ) அயனியூட்டப்பட்டு அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்