TNPSC Thervupettagam
June 3 , 2018 2238 days 719 0
  • மின்சாரத் துறை அமைச்சகம் பிராப்தி என்ற இணைய வாயிலையும் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பிராப்தியின் விரிவாக்கம் Payment ratification and Analysis in Power procurement for Bringing Transparency in Invoicing of Agreement (PRAPPTI) என்பதாகும்.

  • விநியோகஸ்தர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையே மின்சார கொள்முதல் நடவடிக்கைகளில் ஒரு சீரிய திறந்தவெளித் தன்மையை ஏற்படுத்த இது முயல்கின்றது.
  • இந்த செயலி மின் விநியோக நிறுவனங்கள் எவ்வளவு கட்டண விகிதத்தில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கின்றன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்