பிரிக்ஸ் (BRICS) நாடுகளில் பிரிக்ஸின் விளக்கங்கள் மற்றும் புதிய ஊடக கூட்டுறவினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு மற்றும் பொறுப்புகளை பற்றி விவாதிப்பதற்காக தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் பிரிக்ஸ் ஊடக மன்றம் திறக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது பிரிக்ஸ் ஊடக மன்றம் “பிரிக்ஸ் ஊடக கூட்டுறவு - உள்ளார்ந்த உலக நியதியின்படி வளர்த்தல்” என்ற கருத்துருவின் அடிப்படையில் நடைபெற்றது.
இந்த மன்றம் தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரமான ஊடகம் மற்றும சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து தொகுத்து வழங்கப்பட்டது.