TNPSC Thervupettagam

பிரிக்ஸ் U-17 கால்பந்து 2018

August 4 , 2018 2177 days 642 0
  • 2018ஆம் ஆண்டிற்கான 17 வயதிற்குட்பட்ட பிரிக்ஸ் பெண்கள் கால்பந்து போட்டி தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் நடத்தப்பட்டது.
  • இதில் பிரேசில் வெற்றியாளராகவும், சீனா இரண்டாமிடத்தையும் பிடித்து 2018ம் ஆண்டுப் பதிப்பினை நிறைவு செய்துள்ளன.
  • இக்கோப்பையின் முதல் வரலாற்றுப் பதிப்பு, இந்தியாவில் நடந்த 8வது பிரிக்ஸ் மாநாட்டின் நிகழ்ச்சியை முன்னிட்டு 2016ம் ஆண்டில் இந்தியாவின் கோவா மாநிலத்தில் விளையாடப்பட்டது.
  • துவக்கப் பதிப்பில் பிரேசில் முதலிடத்தையும், தென்னாப்பிரிக்கா இரண்டாமிடத்தையும் பிடித்தன.
  • இப்போட்டி ஒவ்வொரு ஆண்டிற்கு ஒரு முறையும், ஒவ்வொரு போட்டியும் பிரிக்ஸ் நாடுகளில் நடத்தப்படும்.
  • 2017ஆம் ஆண்டின் சியாமென் மாநாட்டின் போது பிரிக்ஸ் கால்பந்து கோப்பை நடத்தப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்