மன்னர் மூன்றாம் சார்லஸ், 70 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு ஐக்கியப் பேரரசின் முதல் அரச உரையை வழங்கினார்.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்காக பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ள சட்டமன்றச் செயல்பாட்டு நிரலை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சியின் போது, 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் பாராளுமன்றத்தின் கடைசி அமர்வு நடைபெற்றது.