TNPSC Thervupettagam

பிரிட்ஸ்கர் கட்டிடக் கலை பரிசு 2023

March 21 , 2023 488 days 262 0
  • பிரிட்டிஷ் நாட்டின் நகர்ப்புறக் கட்டமைப்புத் திட்டமியற்றுநர் மற்றும் ஆர்வலர், சர் டேவிட் ஆலன் சிப்பர்ஃபீல்ட் 2023 ஆம் ஆண்டிற்கான தி பிரிட்ஸ்கர் கட்டிடக் கலைப் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இது கட்டிடக்கலைத் துறையின் மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப் படுகிறது.
  • 40 ஆண்டுகளுக்கும் மேலான சிப்பர்ஃபீல்டின் தொழில்முறை வாழ்க்கையில் பொதுக் கட்டிடம், கலாச்சார மற்றும் கல்விசார் கட்டிடங்கள் என 100க்கும் மேற்பட்டவற்றின் கட்டமைப்பு  வரைவுகளை இவர் உருவாக்கியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்