TNPSC Thervupettagam
April 9 , 2022 836 days 421 0
  • பிரான்சிஸ் கேரே இந்தப் பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்கர் மற்றும் முதல் கறுப்பின நபர் ஆவார்.
  • அவர் ஆப்பிரிக்காவின் பர்கினா பாசோவில் (Burkina Faso) பிறந்தார்.
  • இது ஹயாட் அறக்கட்டளையால் 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது.
  • இது வாழும் கட்டிடக் கலைஞரைக் கௌரவிப்பதற்காக வேண்டி ஆண்டுதோறும் வழங்கப் படும் விருதாகும்.
  • இது பெரும்பாலும் கட்டிடக்கலைக்கான நோபல் பரிசு என்று குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்