TNPSC Thervupettagam

பிரித்வி – II ஏவுகணையின் இரவு நேரச் சோதனை

October 23 , 2020 1405 days 503 0
  • இந்தியாவானது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட அணு ஆயுதத் திறன் கொண்ட பிரித்வி – II ஏவுகணையின் இரவு நேரச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
  • இந்தச் சோதனையானது ஒடிசாவின் பாலசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் மேற்கொள்ளப் பட்டது.
  • பிரித்வி – II ஆனது நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஒரு வகை ஏவுகணையாகும்.
  • இந்த ஏவுகணையானது 25-350 கிலோ மீட்டர் வரம்பு கொண்டது.
  • இது 500 கிலோ கிராம் முதல் 1000 கிலோ கிராம் வரை அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்