TNPSC Thervupettagam

பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் 2019

January 8 , 2019 2021 days 576 0
  • ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஒரு பகுதியாக பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் 2019-ன் 11வது பதிப்பு நடைபெற்றது.
  • ரஷ்யாவின் D.மெட்வேதேவ்வை வீழ்த்தி ஜப்பானின் K. நிஷிகோரி ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.
  • உக்ரைனின் L.சுரேன்கோவை வீழ்த்தி செக் குடியரசின் K.பிளிஸ்கோவா பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்