TNPSC Thervupettagam

பிரீமியர் லீக்

May 14 , 2019 1895 days 695 0
  • மான்செஸ்டர் நகரமானது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆங்கில பிரீமியர் லீக் (EPL - English Premier League) கால்பந்துப் பட்டத்தை வென்றுள்ளது. இந்த லீக் தொடரில் லீவர்பூல் அணியானது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • “தி பிரீமியர் லீக்” என்று அழைக்கப்படும் ஆங்கில பிரீமியர் லீக்கானது 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று தொடங்கப்பட்டது.
  • இது இங்கிலாந்தில் கால்பந்து தொடரின் முன்னணி நிலையைக் குறிக்கின்றது.
  • EPL ஆனது 20 சங்கங்களினால் பங்கு கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு அணியும் ஒட்டுமொத்தமாக 38 போட்டிகளில் விளையாடும் (ஒரு அணியானது உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் 19 அணியினரை எதிர்த்து விளையாடும்).
  • ஒவ்வொரு தொடரும் ஆகஸ்ட் முதல் மே மாதம் வரை நடைபெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்