TNPSC Thervupettagam

பிரெஞ்ச் ஓபன் போட்டி 2022

November 7 , 2022 620 days 368 0
  • 2022 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் சூப்பர் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • சாத்விக் மற்றும் சிராக் இணை இந்த ஆண்டு அவர்களின் முதல் சூப்பர் 750 மற்றும் இரண்டாவது BWF உலகப் போட்டிப் பட்டத்தையும் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்