பிரேம் ராவத் எழுதிய புத்தகம்
April 16 , 2022
829 days
438
- இந்திய எழுத்தாளர் பிரேம் ராவத் ‘Hear Yourself’ என்ற ஒரு புத்தகத்தை மும்பையில் வெளியிட்டார்.
- புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் இந்தப் புத்தகமானது ஏற்கனவே 58 நாடுகள் மற்றும் ஐந்து மொழிகளில் கிடைக்கிறது.
- இந்தப் புத்தகமானது, மக்கள் தங்களது சொந்தச் செயல்திறனைப் புரிந்து கொள்ள உதவும்.
- இந்தப் புத்தகம் மக்களுக்குச் சிறந்த சுய புரிதலை வளர்ப்பதற்கும் உதவும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/16-624.jpg)
Post Views:
438