TNPSC Thervupettagam

பிரைட் ஸ்டார்-23 பயிற்சி

August 30 , 2023 325 days 201 0
  • முதன்முறையாக, இந்திய விமானப் படை (IAF) குழுவானது பிரைட் ஸ்டார்-23 என்றப் பயிற்சியில் பங்கேற்கிறது.
  • இது எகிப்தின் கெய்ரோ (மேற்கு) விமானப்படை தளத்தில் நடத்தப் படுவதற்கு என்று திட்டமிடப்பட்ட, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பலதரப்பு முப்படைப் பயிற்சியாகும்.
  • இப்பயிற்சியில் அமெரிக்கா, சவுதி அரேபியா, கிரீஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் படைகள் பங்கேற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்