TNPSC Thervupettagam

பிரைம் கைப்பந்து போட்டி

September 24 , 2021 1031 days 461 0
  • ஃபேன்டசி விளையாட்டு தலைமை அமைப்புகள்  A23 என்ற அமைப்பினால் நிதி வழங்கப் படும் பிரைம் கைப்பந்து சாம்பியன்சிப் போட்டியானது ஹைதராபாத்தில் தொடங்கப் பட்டது.
  • இது 6 அணிகளைக் கொண்டு நடத்தப் படுகிறது.
  • அந்த 6 அணிகளாவன; காளிகட் ஹீரோஸ், கொச்சி ஃப்ளூ ஸ்பைடர்ஸ், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை பிளிட்ஸ் மற்றும் பெங்களூரு டார்பிடோஸ் ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்