TNPSC Thervupettagam

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர்

July 16 , 2018 2324 days 819 0
  • தனது குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும்போது தந்தையின் பெயரை வெளிப்படுத்துவது தாயின் சட்டப்பூர்வமான கடமையல்ல என்று மதராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இந்த தீர்ப்பு தனிப்பட்ட தாய்மார்கள் மற்றும் செயற்கை முறை கருத்தரித்தலில் (கருப்பையக விந்தணு செலுத்துதல்) ஈடுபடுபவர்களின் நலத்தினை நோக்கமாக கொண்டதாகும்.
  • குழந்தை அவரின் கருப்பையிலிருந்து தான் பிறந்தது என்பதற்கான உறுதிச் சான்றை வழங்குவதற்கு அவரது சுய உறுதி ஒப்பந்தமே போதுமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்