தனது குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும்போது தந்தையின் பெயரை வெளிப்படுத்துவது தாயின் சட்டப்பூர்வமான கடமையல்ல என்று மதராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு தனிப்பட்ட தாய்மார்கள் மற்றும் செயற்கை முறை கருத்தரித்தலில் (கருப்பையக விந்தணு செலுத்துதல்) ஈடுபடுபவர்களின் நலத்தினை நோக்கமாக கொண்டதாகும்.
குழந்தை அவரின் கருப்பையிலிருந்து தான் பிறந்தது என்பதற்கான உறுதிச் சான்றை வழங்குவதற்கு அவரது சுய உறுதி ஒப்பந்தமே போதுமானதாகும்.