TNPSC Thervupettagam

பிலாஸ்பூர் AIIMS

October 14 , 2022 646 days 314 0
  • இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS) பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்சா யோஜனாவின் கீழ் நிறுவப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்