TNPSC Thervupettagam
May 20 , 2022 795 days 463 0
  • சிறந்த இரட்டையர்/குழு, சிறந்தப் பாடல் விற்பனை கலைஞர் மற்றும் அதிகம் விற்பனையாகும் பாடல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் BTS குழு இசை விருதுகளை வென்றது.
  • இக்குழுவானது 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டிலும் சிறந்த இரட்டையர்/குழு விருதை வென்றது.
  • BTS குழு தற்போது 12 பில்போர்டு இசை விருதுகளைப் பெற்றுள்ளது.
  • மேலும், 11 பில்போர்டு இசை விருதுகளை வென்ற டெஸ்டினிஸ் சைல்டின் பல சாதனைகளை இக்குழு முறியடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்