பில்போர்டு இசை விருதுகள் 2022
May 20 , 2022
795 days
461
- சிறந்த இரட்டையர்/குழு, சிறந்தப் பாடல் விற்பனை கலைஞர் மற்றும் அதிகம் விற்பனையாகும் பாடல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் BTS குழு இசை விருதுகளை வென்றது.
- இக்குழுவானது 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டிலும் சிறந்த இரட்டையர்/குழு விருதை வென்றது.
- BTS குழு தற்போது 12 பில்போர்டு இசை விருதுகளைப் பெற்றுள்ளது.
- மேலும், 11 பில்போர்டு இசை விருதுகளை வென்ற டெஸ்டினிஸ் சைல்டின் பல சாதனைகளை இக்குழு முறியடித்துள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/20-1015.jpg)
Post Views:
461