TNPSC Thervupettagam
April 9 , 2022 836 days 448 0
  • இவர் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆஸ்கார் விருது பெறும் முதல் கலைஞர் ஆவார்.
  • ‘நோ டைம் டு டை’ என்ற பாடலுக்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.
  • இவர் ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஆவார்.
  • 94வது அகாடமி விருதுகளில் ‘நோ டைம் டு டை’ என்ற பாடலுக்காக பில்லி எலிஷ் மற்றும் சகோதரர் ஃபின்னியாஸ் ஆஸ்கார் விருதை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்