TNPSC Thervupettagam

பிளாஸ்டிக் மாசுபாடு இல்லா தமிழகம் - பிரச்சாரம்

August 25 , 2018 2285 days 872 0
  • 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிகளைத் தடை செய்யப்படுவதையடுத்து தமிழக முதலமைச்சர் பிளாஸ்டிக் மாசுபாடு இல்லா தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.
  • மேலும் அவர் இதற்கென பிரத்தியேக இணையதளமான plasticpollutionfree.org மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு இல்லா தமிழ்நாடு ‘Plastic Pollution Free Tamil Nadu’ என்ற அலைபேசி செயலியையும் தொடக்கி வைத்தார்.
 
  • நடிகர்களான சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் விவேக் ஆகியோர் இந்த பிரச்சாரத்தின் விளம்பர தூதர்களாகவும் சூழலுக்கு உகந்த பைகள் உபயோகத்தை ஊக்குவிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்