May 11 , 2023
436 days
203
- ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள கோந்த் பழங்குடியினர், விதைத் திருவிழா எனப்படும் பிஹான் மேளாவைக் கொண்டாடுகின்றனர்.
- இது இப்பகுதியில் உள்ள விவசாயிகளால் வளர்க்கப்படும் உள்நாட்டுப் பயிர்கள் மற்றும் பயிர் வகைகளைக் கொண்டாடுவதற்கான ஒரு விழாவாகும்.
- இந்த விழாவானது நிர்மான் எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பினால் தொடங்கப் பட்டது.
- இது வன உரிமைகள் மற்றும் வேளாண்-சுற்றுச்சூழல் சார்ந்த வேளாண் முறைகளில் இந்தப் பழங்குடியினருடன் இணைந்து செயல்படுகிறது.
Post Views:
203