TNPSC Thervupettagam
November 21 , 2022 609 days 328 0
  • பிரபல எழுத்தாளர்களான மது கன்காரியா (ஹம் யஹான் தி) மற்றும் டாக்டர் மாதவ் ஹடா (பச்ராங் சோலா பஹார் சாகி ரி) ஆகியோர் முறையே 31வது மற்றும் 32வது பிஹாரி புரஸ்கார் விருதுகளைப் பெற்றனர்.
  • பிஹாரி புரஸ்கார் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராஜஸ்தானி எழுத்தாளர் இந்தி அல்லது ராஜஸ்தானியில் கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஒரு சிறந்தப் படைப்புக்காக வழங்கப் படுகிறது.
  • பிஹாரி புரஸ்கார் 1991 ஆம் ஆண்டில் கே.கே.பிர்லா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட மூன்று இலக்கிய விருதுகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்