TNPSC Thervupettagam

பி.வி.சி பயன்பாட்டிற்கு தடை

October 8 , 2017 2745 days 1615 0
  • சத்தீஸ்கர் மாநில அரசு குளோரினேற்றம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிவினைல் குளோரைட் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது.
  • இத்தகு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடு, விற்பனை, இறக்குமதி, தயாரிப்பு, சேமிப்பு, விளம்பரங்கள் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாத்தலையும் , அவற்றை மேம்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்டு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top