TNPSC Thervupettagam

பீகாரின் குடியா பறவை

October 11 , 2024 76 days 103 0
  • மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி-2024 ஹாக்கி போட்டியை இந்தியா நடத்த உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிக்களுக்கான ஒரு சின்னமாக ‘குடியா’ பறவை பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த சின்னத்தில், பீகாரின் ஆன்மீக பாரம்பரியத்துடன் ஆழ்ந்த தொடர்புடைய போதி மரம் ஆனது அதன் வடிவமைப்பின் ஒரு மையச் சின்னமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்