TNPSC Thervupettagam

பீகாரின் புவிசார் குறியீடு கொண்ட தயாரிப்புகள்

May 27 , 2020 1554 days 671 0
  • ஷாஹி லிச்சி, கட்டர்னி அரிசி, சர்தலு / ஜர்தலு மாம்பழம் மற்றும் மாகஹி வெற்றிலை ஆகியவை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உணவுப் பொருட்கள் ஆகும். இவற்றிற்குப் புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • பீகாரின் முசாபர்பூர், வைஷாலி, சமஸ்திபூர், சம்பாரன், பெகுசராய் ஆகிய மாவட்டங்கள் ஷாஹி லிச்சிப் பழத்தின் சாகுபடிக்குச் சாதகமான காலநிலையைக் கொண்டுள்ளன.
  • நாட்டில் வளர்க்கப்படும் லிச்சியில் 40 சதவீதத்தைப் பீகார் உற்பத்தி செய்கின்றது இதில் 60 சதவீதம் ஷாஹி லிச்சிகள் ஆகும்.
  • பாகல்பூரின் (பீகார்) சர்தலு மாம்பழம் அதன் தனித்துவமான மணம் மூலம் உலகில் பிரபலமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்