TNPSC Thervupettagam

பீகாரில் நடமாடும் சிகிச்சை வாகனங்கள்

August 13 , 2017 2716 days 1019 0
பீகார்
  • நடமாடும் சிகிச்சை வாகனத்தை (Mobile Therapy Van) பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமார் துவங்கி வைத்தார். முதியோர்கள், விதவைகள் மற்றும் பிற வகுப்பினர்களுக்கு அவர்தம் இருப்பிடம் சென்றே அடிப்படை மருத்துவத் தேவைகளை இந்த நடமாடும் சிகிச்சை வாகனங்கள் வழங்கும்.
  • இந்த வாகனங்களில் அடிப்படை மருத்துவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கான குழுக்கள் பயணிக்கும்.
  • இந்தத் திட்டமானது உலக வங்கி (World Bank) மற்றும் பீகார் அரசின் சமூக நலத் துறையின் (Social Welfare Department) கூட்டு முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்