TNPSC Thervupettagam

பீகாரில் மக்கானா வாரியம்

February 8 , 2025 15 days 82 0
  • பீகார் மாநிலத்தில் "தாமரை / மக்கானா விதை வாரியம்" நிறுவப்பட உள்ளதாக ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
  • இது தாமரை விதையின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் மற்றும் அதன் சந்தைப் படுத்தலை மேம்படுத்தும்.
  • பீகார் மாநிலமானது இந்தியாவின் தாமரை விதை உற்பத்தியில் சுமார் 90% அளவில் பங்கினைக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், 'மிதிலா மக்கானா' ரகமானது புவிசார் குறியீட்டினை (GI) பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்