TNPSC Thervupettagam

பீகார் மாநிலத்தின் 65 சதவிகித இட ஒதுக்கீடு

June 28 , 2024 179 days 222 0
  • கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 50% ஆக வழங்கப்படும் இட ஒதுக்கீட்டினை 65% ஆக உயர்த்துவதற்காக 2023 ஆம் ஆண்டில் பீகார் மாநில சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்டத் திருத்தங்களை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.
  • பீகார் அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBC), பட்டியலிடப் பட்ட சாதியினர் (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) இட ஒதுக்கீட்டை அதிகரித்தது.
  • 10% பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) ஒதுக்கீட்டுடன், இந்த மசோதா பீகாரில் இடஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்தியது என்ற நிலையில் இது உச்ச நீதிமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50% உச்ச வரம்பைத் தாண்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்