TNPSC Thervupettagam

பீட்டர்ஸ்பெர்க் பருவநிலை பேச்சுவார்த்தை

May 12 , 2023 435 days 281 0
  • பருவநிலை மாற்றம் குறித்த பீட்டர்ஸ்பெர்க் பேச்சுவார்த்தையானது பெர்லின் நகரில் நடைபெற்றது.
  • இது ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளால் நடத்தப்பட்டது.
  • இந்தப் பேச்சுவார்த்தையில் 40 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒன்றிணைத்து COP28 மாநாடு நோக்கிய முன்னேற்ற நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்