TNPSC Thervupettagam
June 27 , 2018 2345 days 685 0
  • ஆஸ்திரேலிய கோல்ஃப் வீரர் பீட்டர் தாம்சன் பார்கின்சன் நோயுடனான 88 வருட நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உயிரிழந்தார். இவர் பிரிட்டிஷ் ஓபன்-ஐ ஐந்து முறை வென்றவர் ஆவார்.

  • உலக கோல்ஃப் வாழ்த்தரங்கம் இவரை “The thinking man’s golfer” என்று அழைத்தது.
  • தாம்சன் பிரிட்டிஷ் ஓபன்-ஐ வென்ற முதல் ஆஸ்திரேலிய நாட்டவர் ஆவார். மேலும் 1954 மற்றும் 1965-க்கு இடையில் நடைபெற்ற ஐந்து ஓபன்களில் பிரபலமான சிவப்பு மதுபான கோப்பையினை (Claret Jug) வென்றவராவார். அதில் மூன்று தொடர்ச்சியாக வென்றவை ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்