TNPSC Thervupettagam

பீட்டா பிக்டோரிஸ்க்கு ஒரு புதிய கோள்

August 26 , 2019 1791 days 616 0
  • பூமியிலிருந்து 60 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பீட்டா பிக்டோரிஸ் அமைப்புக்குள் ஒரு புதிய மாபெரும் கோளான பீட்டா பிக்டோரிஸ் சி-ஐ கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
  • இது இளம் தூசி வளையமான பீட்டா பிக்டோரிஸைச் சுற்றி வரும் இரண்டாவது வெளிக் கோளாகும்.
  • வியாழனின் நிறையை போன்று 9 மடங்கு நிறையைக் கொண்டுள்ள இது பீட்டா பிக்டோரிஸிலிருந்து 2.7 வானியல் அலகு தூரத்தில் சுற்றி வருகிறது.
  • பீட்டா பிக்டோரியஸ் பூமியிலிருந்து சுமார் 63 ஒளியாண்டுகள் தொலைவில் பிக்டர் விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
  • உயர் துல்லிய ஆர திசைவேக கோள் ஆராய்ச்சி ஒளிக்கதிர் ஆய்வு கருவியிலிருந்து கிடைத்த ஆர திசைவேக தரவின் 10 ஆண்டுகால ஆய்வின் மூலம் பீட்டா பிக்டோரிஸ் மறைமுகமாக கண்டறியப்பட்டது.
  • இது சிலியில் உள்ள லாசில்லா ஆய்வகத்தில் அமைந்துள்ள ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தின் ESO 3.6 மீ தொலைநோக்கியின் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்