TNPSC Thervupettagam
December 9 , 2018 2051 days 626 0
  • அரசின் பல்வேறு திட்டங்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் விழிப்புணர்வுக்காக ‘மக்களுக்கு அதிகாரமளித்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை செயல்படுத்துல்’ (Peoples Empowerment Enabling Transparency and Accountability) அல்லது பீத்தா (PEETHA) எனும் பெயரிடப்பட்ட திட்டத்தை ஒடிசாவின் முதல்வர் துவக்கி வைத்தார்.
  • பீத்தாவானது 3T-ஐ (Technology, Transparency and Team work) அடிப்படையாகக் கொண்டது ஆகும். இது T-தொழில்நுட்பம், T-வெளிப்படைத் தன்மை மற்றும் T-கூட்டுவேலை ஆகியவற்றின் மாதிரியைக் கொண்டது ஆகும்.
  • இது ஒடிசா அரசின் முதன்மைத் திட்டமான அமா கோயான் அமா பிகாஸ் என்ற திட்டத்தின் (AGAB - Ama Gaon Ama Bikas Yojana) துணைத் திட்டமாகும்.
  • இந்த முன்முயற்சியின் கீழ், 2018 டிசம்பரில் தொடங்கி ஒவ்வொரு மாதமும் 15 முதல் 20 தேதி வரை கிராமப் பஞ்சாயத்து அளவிலான முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்