TNPSC Thervupettagam
December 18 , 2020 1312 days 574 0
  • பம்பாய் பங்குப் பரிவர்த்தனை அமைப்பானது (BSE) “BSE மின்னணு விவசாயச் சந்தையிடல் நிறுவனம் அல்லது BEAM” எனப்படும் ஒரு மின்னணுத் தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது  தேசிய அளவில், மின்னணு மயப்படுத்தப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட, வெளிப்படைத் தன்மை கொண்ட ஒரு வர்த்தகத் தளமாக செயல்பட உள்ளது.
  • BEAM ஆனது இந்தியாவில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படும் ஒரே நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்