TNPSC Thervupettagam

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணைகள்

August 11 , 2023 473 days 245 0
  • இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை (ATGM) மற்றும் ஹெலினா (ஹெலிகாப்டரில் இருந்தபடி ஏவக் கூடிய NAG) ஆயுத அமைப்பின் ஒரு மாறுபட்ட வடிவமான ‘துருவஸ்த்ரா’ ஆகிய ஆயுதங்கள் இந்திய ஆயுதப் படையில் சேர்க்கப்பட உள்ளன.
  • நாக் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை மற்றும் ஹெலினா (துருவஸ்த்ரா) ஆகிய இரண்டு ஏவுகணைகளையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளன.
  • மேலும் அவை பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தினால் தயாரிக்கப் படுகின்றன.
  • நாக் என்பது நிலத்தில் இருந்து வானில் பாயும் ஏவுகணையாகும்.
  • துருவஸ்த்ரா என்பது வானில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்