TNPSC Thervupettagam

பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை

July 26 , 2021 1127 days 471 0
  • மனிதனால் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைஎன்று பெயரிடப் பட்ட ஒரு வழிகாட்டு ஏவுகணையானது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (DRDO)  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணையானது 15 கிலோ எடைக்கும் கீழான ஏவு எடை வரம்புடன் 2.5 கி.மீ. அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு முக்காலி வடிவச் சட்டகத்திலிருந்து (tripod) ஏவப்பட்டது.
  • இந்த ஏவுகணையில் அதிநவீன அகச்சிவப்புப் புகைப்பட தேடுபொருள் மற்றும் மேம்பட்ட வான்வழி மின்னணுவியல் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்