TNPSC Thervupettagam

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் - பிரபஞ்சன்

December 24 , 2018 2049 days 793 0
  • தமிழ் எழுத்தாளரான எஸ். வைத்தியலிங்கம் என்ற பிரபஞ்சன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
  • தமிழ்மொழியில் பிரபஞ்சனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பானது 1961 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இவரது முதலாவது சிறுகதையான “என்ன உலகமடா” என்பது  தமிழ்ப் பத்திரிக்கையான “பரணி”யில் 1961 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது.
  • இவர் “வானம் வசப்படும்” என்ற தான் எழுதிய நாவலுக்காக 1995 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.
  • இவர் 1993 ஆம் ஆண்டில் தமிழ்ப்  பத்திரிக்கையான தினமணி கதிரில் “வானம் வசப்படும்” என்ற தொடரை எழுதினார்.
  • மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க, பதவி மற்றும் ஈரோடு தமிழர் உயிரோடு போன்றவை இவருடைய சில புகழ்பெற்ற நாவல்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்