TNPSC Thervupettagam

புகழ்பெற்ற விஞ்ஞானி யஷ்பால் காலமானார்

July 26 , 2017 2810 days 1114 0
  • சிறந்த விஞ்ஞானியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) முன்னாள் தலைவருமான யஷ்பால் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
  • டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தில் (Tata Institute of Fundamental Research - TIFR) தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய யஷ்பால், நாட்டில் குடிமகனுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பத்மவிபூஷண் விருதைப் பெற்றுள்ளார். இவர் காஸ்மிக் கதிர்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்.
 

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top