TNPSC Thervupettagam

புகையிலையின் தவறான பயன்பாடு

April 12 , 2019 2053 days 696 0
  • உலக சுகாதார நிறுவனத்தின்படி (WHO - World Health Organisation) 2017 ஆம் ஆண்டில் விற்பனையானது $700 பில்லியனாக இருந்தது. இது WHO ஆனது மனித உடல்நலத்தை பாதுகாக்க வேண்டி செலவிட நினைத்ததை விட 250 மடங்கு அதிகமானதாகும்.
  • புகையிலை என்பது அதிக எண்ணிக்கையிலான அதன் பயனாளர்களைக் கொல்லும் ஒரே சட்ட ரீதியிலான போதைப் பொருளாகும்.
  • இந்தியப் புகையிலை நிறுவனத்தின் தரவுப்படி புகையற்ற புகையிலையின் உலகளாவிய நுகர்வுகளில் 84 சதவிகிதத்தை இந்தியா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்