TNPSC Thervupettagam

புகை பிடித்தல் அல்லாத தினம் – மார்ச் 13

March 15 , 2019 2024 days 585 0
  • புகைப் பிடித்தல் அல்லாத தினம் என்பது புகைப் பிடித்தலை நிறுத்த முயற்சிக்கும் புகைப் பிடித்தல்காரர்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய இராஜ்ஜியத்தில் அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர சுகாதார விழிப்புணர்வு தினமாகும்.
  • 1984 ஆம் ஆண்டு சாம்பல் புதன்கிழமை எனப்படும் தினத்தில் முதலாவது புகைப் பிடித்தல் அல்லாத தினம் அனுசரிக்கப்பட்டது. தற்பொழுது இத்தினமானது மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமையில் நிகழ்கிறது.
  • 2019 ஆம் ஆண்டின் புகைப்பிடித்தல் அல்லாத தினமானது மார்ச் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினத்தின் முக்கிய நோக்கமானது சிகரெட் மற்றும் பல்வேறு இதர முறைகளின் மூலம் புகையிலையின் தாக்கங்கள் குறித்து மக்களுக்கு அறிவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்