TNPSC Thervupettagam
October 22 , 2022 639 days 326 0
  • இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகா "The Seven Moons of Maali Almeida" என்ற அவரது புதினத்திற்காக புக்கர் பரிசை வென்றுள்ளார்.
  • மைக்கேல் ஒண்டாட்ஜேவுக்குப் பிறகு, இந்த விருதினைப் பெற்ற இலங்கை நாட்டினைச் சேர்ந்த இரண்டாவது எழுத்தாளர் என்ற பெருமையை இவர் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்