TNPSC Thervupettagam

புசௌ சீனா ஒபன் 2018

November 13 , 2018 2077 days 742 0
  • புசௌ சீனா ஓபன் 2018 பூப்பந்தாட்ட போட்டித் தொடர் நவம்பர் 6 முதல் 11 வரை சீனாவின் புசௌவில் நடைபெற்றது.
  • இது உலக பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் (BWF - Badminton World Federation) 23வது போட்டித் தொடரின் சுற்றுப் பயணமாகும். இது சீன மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.
  • இந்தப் போட்டி BWF ஆல் அனுமதிக்கப்பட்டு சீன பூப்பந்தாட்ட சங்கம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • சோ டைன் சென்னைத் (சீன தைபே) தோற்கடித்து ஜப்பானின் கெண்டோ மோமோடோ ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
  • ஜப்பானின் நாசோமி ஒகுஹாராவை வீழ்த்தியதன் மூலம் சீனாவின் சென் யூஃபெய் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்