காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் “Sunrise Over Ayodhya Nationhood in Our Times”என்ற பெயரில் அயோத்தியா தீர்ப்பு குறித்த ஒரு புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார்.
“Nehru : The Debates that Defined India” என்ற புத்தகமானது திரிபூர்தாமன் சிங் மற்றும் அதீல் ஹூசைன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது.
“Finding A Straight Line Between Twists and Turns an Imperfect, Yet Honest Reflections on the Indian Tax Landscape” என்ற தனது புதிய புத்தகத்தினை அசீம் சாவ்லா வெளியிட்டார்.
அசீம் சாவ்லா என்பவர் இந்தியாவின் முன்னணி வரி சார்ந்த வழக்குகள் தொடர்பான வழக்கறிஞர்களுள் ஒருவரும் புகழ்பெற்ற சர்வதேச வரி மற்றும் கொள்கை நிபுணரும் ஆவார்.