TNPSC Thervupettagam

புதிய அணுவகத் துகள்கள்

July 11 , 2022 872 days 385 0
  • LHCb கூட்டாண்மை அமைப்பானது ஒரு புதிய வகையான பென்டாக்வார்க் மற்றும் முதல் இணை டெட்ராக்வார்க்குகளைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தப் புதிய துகள்கள் "பியூட்டி குவார்க்" அல்லது "பி குவார்க்" என அழைக்கப் படுகின்றன.
  • இந்த மூன்று துகள்களும் இன்று வரை அறியப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்