TNPSC Thervupettagam

புதிய அறிவியல் சொற்கூறு: யாங்க்

September 17 , 2019 1898 days 753 0
  • உயிரியலாளர்கள் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியலாளர்கள் காலப்போக்கில் எந்தவொரு மாற்றத்தையும் அளவிடக் கூடிய “யாங்க்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய சொல்லை வரையறுக்க பரிந்துரைத்துள்ளனர்.
  • மனிதனின் தசை செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிய “யாங்க்” என்பதை வரையறுப்பது பயனுள்ளதாக இருக்கும்.

  • தசை கடினமாதல், முதுகெலும்புக் காயம், பக்கவாதம் மற்றும் பெருமூளை வாதம் ஆகியவற்றின் ஒரு பொதுவான தசைக் குறைபாடான இசிப்பு நிலையை (spasticity) நன்கு புரிந்துகொள்ள ‘யாங்க்’ பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்