TNPSC Thervupettagam

புதிய ஆர்க்டிக் வெப்பநிலை

December 16 , 2021 949 days 564 0
  • ஆர்க்டிக்  பெருங்கடல் வெப்பநிலையின் ஒரு புதிய உயர்வு என்பதன் மூலம் அதன் வெப்ப நிலை 38°C  என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
  • இந்த வெப்பநிலையானது 2020 ஆம் ஆணடில் சைபீரியாவில் அளவிடப் பட்டது.
  • இந்த நடவடிக்கையானது பருவநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கையாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டுக்குச் சமமான அளவில் வெப்பம் பதிவாகி உள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • இது ஆர்க்டிக் வளையத்திற்கு அப்பாலான பகுதிகளில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்