இணைய அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய இணையப் பல்கலைக்கழகத்தை மஹாராஷ்டிரா அரசு நிறுவ இருக்கின்றது.
இந்த இணையப் பல்கலைக்கழகமானது இணையதள வல்லுனர்களுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவ படிப்புகளை உருவாக்கி வழங்கும்.
இது தரவுப் பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங் அல்லது மேகக் கணினி, தொடர் சங்கிலி, செயற்கை நுண்ணறிவு, இணைய தடவியல் மற்றும் இணைய விசாரணை ஆகிய படிப்புகளை வழங்கும்.